இலங்கைக்கு வருகை தந்த இங்கிலாந்து கிரிக்கெட் அணி

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ளது.

இலங்கை அணியுடன் 3 ரெஸ்ட் போட்டிகளிலும், 5 ஒருநாள் போட்டிகளிலும் ஒரு ருவன்ரி ருவன்ரி போட்டியிலும் இந்த அணி விளையாட உள்ளது.

இவ்விரு அணிகளுக்கும் இடையிலான பயிற்சிப் போட்டி எதிர்வரும் 5ம், 6ம் திகதிகளில் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெறும்.

 

1வது ஒருநாள் போட்டி எதிர்வரும் 10ம் திகதி தம்புள்ளை சர்வதேச மைதானத்தில் நடைபெறும்.

Related posts

Leave a Comment