ஊரடங்கு சட்டம் இன்று தளர்த்தப்பட்ட பின் மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதில் மும்முரமாக ஈடுபட்டனர்.
இதன்போது சுகாதார துறையினால் விடுக்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமைய Social distance எனும் சமுக இடைவெளியை பேணுவதில் தொடர்ந்தும் கவனயீனமாகவே நடந்துகொள்கின்றனர்.