மலேசியாவில் entrepreneur of the Year விருதைப் பெற்றுக்கொண்டார் கல்முனையைச் சேர்ந்த கலாநிதி ஏ.ஆர். முகம்மது ஜிப்ரி

அம்பாறை மாவட்டத்தின், கல்முனையை பிறப்பிடமாக கொண்ட கலாநிதி ஏ.ஆர். முகம்மது ஜிப்ரி, மலேசியாவைச் சேர்ந்த Business World International நிறுவனத்தின் 2019 ஆம் ஆண்டுக்கான Entrepreneur of the Year விருதைப் பலத்த போட்டிகளுக்கு மத்தியில் பெற்றுக்கொண்டார்.
இவர் Jiffrry’z Gem மற்றும் Green Land Property Developers ஆகிய நிறுவனங்களின் தவிசாளரும், கல்முனை ஸாஹிறா கல்லுரியின் பழைய மாணவரும் Colombo Business Association என்ற அமைப்பின் Patron ம் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்விருது மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் 08-02-2020 அன்று நடைபெற்றது.

செய்தியும் புகைப்படமும் இம்றான் நைனார்

Related posts

Leave a Comment