ஈரான் அரசை மனிதாபிமானம் அற்ற நாடாக சித்தரிக்க உக்ரேன் பயணிகள் விமானத்தின் மீது தாக்குதலை 100க்கும் மேற்பட்ட பயணிகள் கொன்று குவித்துள்ளது அமெரிக்கா.

ஈரான் அரசை மனிதாபிமானம் அற்ற நாடாக சித்தரிக்க உக்ரேன் பயணிகள் விமானத்தின் மீது தாக்குதலை 150க்கும் மேற்பட்ட பயணிகள் கொன்று குவித்துள்ளது அமெரிக்கா

ராணுவத் தளபதி காசிம் சுலைமான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி அமெரிக்கா படுகொலை செய்தது

இதன் எதிர்விளைவாக ஈரான் முழுவதும் போர்க்காலம் போன்று உள்ளது, இப்படி ராணுவ தளபதியின் படுகொலைக்கு நிச்சயம் பழிவாங்கும் என அமெரிக்காவிற்கு எதிராக ஈரான் அரசு அறிவித்தது…!

அமெரிக்காவின் ராணுவத்தை தீவிரவாத அமைப்பாக தடை செய்தது ஈரான்

இந்நிலையில் அமெரிக்காவிற்கு மேலும் பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்காவின் ராணுவ தளவாடங்கள் மீது தாக்குதல் நடத்தி நூற்றுக்கும் மேற்பட்ட அமெரிக்க ராணுவ வீரர்களைக் கொன்று குவித்தது ஈரான்…

ஈரான் அரசின் எதிர் விளைவால் போர் பதற்றம் அதிகரித்ததால், சர்வதேச நாடுகளின் ஆதரவைப் பெறுவதற்காகவும் ஒரு மனிதாபிமானமற்ற பயங்கரவாத நாடாக ஈரான் அரசை சித்தரிப்பதாகவும் திட்டமிட்டு அமெரிக்கா உக்ரைன் பயணிகள் விமானத்தை ஈரானில் தாக்குதல் நடத்தி விபத்துக்குள்ளாகியுள்ளது… !

Related posts

Leave a Comment