நிந்தவூரில் தரம் 5ல் கல்வி பயிலும் குழந்தை தூக்கில் தொங்கி மரணம்.

நிந்தவூர் தியட்டர் வீதியில் வசிக்கும் தரம் 5ல், கல்வி பயிலும் குழந்தை ஒன்று சற்றுமுன் தூக்கில் தொங்கி மரணம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குழந்தைகள் கயிற்றைக் கொண்டு விளையாடியதாகவும் அந்த விளையாட்டு விபரீதத்தில் முடிந்துள்ளதாகவும் இது விடையத்தில் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

Leave a Comment