முஸ்லிம் மக்களின் பாதுகாப்பை இலங்கை உறுதிப்படுத்த வேண்டும் – ஓ.ஐ.சி கோரிக்கை !

இலங்கையில் முஸ்லிம் மக்கள் மீது நடத்தப்பட்ட வன்முறைகள் குறித்து கவலை வெளியிட்டுள்ள இஸ்லாமிய சர்வதேச கூட்டமைப்பான ஓ.ஐ.சி ,முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் கேட்டுள்ளது.

சவூதியில் நடந்த 14 ஆவது தேசிய மாநாட்டில் இது தொடர்பில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

முழு அறிக்கையின் இணைப்பு https://www.oic-oci.org/docdown/?docID=4496&refID=1251

Related posts

Leave a Comment