ராக்கெட்டுகள் ஏன் செங்குத்தாக ஏற்படுகிறது தெரியுமா

ராக்கெட்டுகளை விண்ணில் ஏவப்படுவதை நாம் பலமுறை தொலைக்காட்சிகளில் பார்த்திருக்கின்றோம். ஏவுதளத்தில் செங்குத்தாக நிறுத்தப்பட்டிருக்கும் ராக்கெட் ஏவுவதற்கான கவுண்ட் டவுன் முடிந்ததும்  தீப்புலம்பையும்  ஏராளமான புகையைக் கக்கிக் கொண்டு செங்குத்தாக மேலெழுந்து விண்வெளியை நோக்கி புறப்பட்டு செல்லும் ராக்கெட்டுகள் ஏன் செங்குத்தாக ஏவப்படுகின்றன. அதேபோல் மனிதர்களை தாங்கிச்செல்லும்  விண்கலங்களும் ராக்கெட்டுடன் இணைத்து ஏன் செங்குத்தாகவே ஏவப்படுகின்றன விண்வெளியிலிருந்து பூமிக்கு திரும்பும் விண்கலங்கள் விமானங்களை runway  இல் தரை போலவே  தரையிறங்கும்போது  ஏன் விண்வெளிக்கு ஏவப்படும் போது மட்டும் ஏன் செங்குத்தாக ஏற்படுகின்றன. என்பதைப் பற்றி இப்போது பார்ப்போம்.
ராக்கெட் என்பது விண்வெளிக்கு செயற்கைக் கோள்கள், மனிதனை தங்கிச்செல்லும்  விண்கலங்கள் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு பொருட்கள் ஆகியவற்றை எடுத்துச் செல்ல உதவும் ஒர்  ஊர்தியாகும்.  ராக்கெட்டுகள் விமானங்களை போல arodainamic  எனப்படும் காற்றியக்கவியல் இன அடிப்படையில் பறப்பதில்லை மாறாக ஒவ்வொரு வினைக்கும் அதற்கு இணையான எதிர்விசை  உண்டு எனக் கூறும் நியூட்டனின் மூன்றாம் விதியின் அடிப்படையில் பறக்கின்றன. அதாவது ராக்கெட் கீழ்நோக்கி அதிவேகத்தில் வெப்பக் காற்றை வெளியேற்றும் போது அதே வேகத்தில் ராக்கெட் மேல்நோக்கி உந்தப்படுகிறது. உதாரணமாக காற்று நிரப்பப்பட்ட பலூனில் காற்றை வெளியே போகும்போது  அதே துவாரத்தின் ஊடாக  காற்று வேகமாக வெளியேறும் அத்துடன் அதற்கு எதிர் திசையில் பறக்கிறது  அல்லவா இந்த அடிப்படையில் தான்  ராக்கெட்டுகள்  பறக்கின்றன.இவ்வாறு ராக்கெட்டை மேல்நோக்கி பறக்கின்றன .இவ்வாறு ராக்கெட்டை மேல் நோக்கி தேவையான விசையை rash விசை  என அழைக்கப்படுகிறது.

ராக்கெட்டின் அது வெளியேற்றும் resh விசை ஆனது இதன் எரிபொருள்  மற்றும் நிறையை பொறுத்து அமையும்.  ராக்கெட்டுகள் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட  பகுதிகளாக  கொண்டவையாக உருவாக்கப்படுகின்றன. ஒவ்வொரு  குறிப்பிட்ட உயரத்தை எட்டியதும் தனியே பிரிக்கப்பட்டு வளிமண்டலத்தை எரிக்கப்படுகிறது. தாங்கியிருக்கும் ராக்கெட்டில் இருந்து செயற்கைக்கோள் பூமியின் சுற்றுவட்டப்பாதையில் நிலை நிறுத்திய பின்னர் சுற்றுவட்டப் பாதையின் தொலைதூரத்தில் கழிவாக அனுப்பப்படுகிறது. அல்லது வளிமண்டலத்தில் எரிக்கப்படுகிறது. இவ்வாறு பல பகுதிகளாக உருவாக்கப்படுவதற்கு காரணம் எரிபொருளை எரித்து விட ஒவ்வொரு ஸ்டைலும் பிரிக்கப்படும்போது எடை குறைகிறது எடை குறைவதால் எரிபொருள் சேமிக்கப்படுகிறது. சரி இப்போது ராக்கெட்டுகள் மற்றும் விண்கலங்கள் ஏன் செங்குத்தாகவும் அதிக வேகத்துடனும் செல்கின்றன என்பதை பற்றி பார்ப்போம். பூமியின் ஈர்ப்பு விசையை செலுத்துகிறது என்பதையும் அதனை விட்டு வெளியேற முயற்சிக்கும் எந்த ஒரு பொருளையும் கீழே இழுத்துக் கொள்கிறது என்பதையும் நாம் அறிவோம். எனவே பூமியின் வலுவான ஈர்ப்பு விசையிலிருந்து விடுபட்டு விண்வெளி ராக்கெட் அடைய  மிகுந்த வேகத்தை எட்ட வேண்டும். அவ்வாறு புவியீர்ப்பு விசையை எதிர்த்து ராக்கெட் செல்லும் வேகத்தை  எஸ்கிப்விலாஸிடி   என அழைக்கின்றனர். பூமியில் ஆசிட் எனப்படும் விடுபடும்  திசைவேகம் மதிப்பு 11.2 கிலோமீட்டர் ஆகும். அதாவது ஒரு ராக்கெட் சுற்றுவட்டப் பாதையை அடைய வேண்டுமானால் வினாடிக்கு 11.2 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்க வேண்டும். இத்தகைய அசுர வேகத்தை எட்டுவதற்கு ராக்கெட் proplad  என்னும் எனப்படும் திரவ எரிபொருளை எரித்து நெருப்பை உருவாக்கி அதன் மூலமாக அதிக வேகத்துடன் வெளியேற்றி விசையை உருவாக்குகிறது. ஆக ராக்கெட் காற்றின் அடர்த்தி குறைவாக இருக்கும் வளிமண்டலத்தின் முதல் நிலையை விரைவாக எட்ட வேண்டும் இல்லையெனில்  காற்றின் எதிர்ப்பு காரணமாக எரிபொருள் அனைத்தையும் இழக்க நேரிடும். எனவேதான் ராக்கெட்டும் அதனுடன் விண்கலமும் செங்குத்தாகவே ஏவப்படுகின்றன. ராக்கெட்டுகளையும் விமானங்களை போலவே குறைந்த வேகத்திலும் கிடைமட்டமாக ஏவ முடியும் என்றாலும் அதற்கு மிக அதிக அளவில் எரிபொருள் தேவைப்படும். மேலும் பூமியின் ஈர்ப்பு விசையில் இருந்து விடுபட கூடுதல் நேரம் பிடிக்கும் எனவே ராக்கெட்டுகளையும் விண்கலங்களையும் விமானங்களை போல ஏறுவது என்பது தொழில்நுட்ப ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் சாத்தியமில்லை இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் ஷேர் பண்ணுங்க மேலும் இதுபோன்ற சுவாரஸ்ய தகவல்களை உட னுக்குடன் தெரிந்து கொள்ள எம்முடன் இணைந்து இருங்கள்.

Related posts

Leave a Comment