மத்திய கிழக்கில் பதற்ற நிலை – விமானப் பயணப் பாதையில் மாற்றம்

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவும் பதற்ற நிலையை கருத்திற் கொண்டு ஸ்ரீலங்கன் விமான சேவை பயணப் பாதையில் மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. இதற்கு அமைவாக கொழும்பிலிருந்து லண்டன் நகருக்கான விமான பயணப் பாதையிலேயே மாற்றங்களை மேற்கொண்டுள்ளன. விமானப் பயணிகளின் பாதுகாப்பு கருதியே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானங்கள் ஈரான் மற்றும் ஈராக் வான் எல்லைகளை தவிர்த்து பயணங்களை மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

ஈரான் அரசை மனிதாபிமானம் அற்ற நாடாக சித்தரிக்க உக்ரேன் பயணிகள் விமானத்தின் மீது தாக்குதலை 100க்கும் மேற்பட்ட பயணிகள் கொன்று குவித்துள்ளது அமெரிக்கா.

ஈரான் அரசை மனிதாபிமானம் அற்ற நாடாக சித்தரிக்க உக்ரேன் பயணிகள் விமானத்தின் மீது தாக்குதலை 150க்கும் மேற்பட்ட பயணிகள் கொன்று குவித்துள்ளது அமெரிக்கா ராணுவத் தளபதி காசிம் சுலைமான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி அமெரிக்கா படுகொலை செய்தது இதன் எதிர்விளைவாக ஈரான் முழுவதும் போர்க்காலம் போன்று உள்ளது, இப்படி ராணுவ தளபதியின் படுகொலைக்கு நிச்சயம் பழிவாங்கும் என அமெரிக்காவிற்கு எதிராக ஈரான் அரசு அறிவித்தது…! அமெரிக்காவின் ராணுவத்தை தீவிரவாத அமைப்பாக தடை செய்தது ஈரான் இந்நிலையில் அமெரிக்காவிற்கு மேலும் பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்காவின் ராணுவ தளவாடங்கள் மீது தாக்குதல் நடத்தி நூற்றுக்கும் மேற்பட்ட அமெரிக்க ராணுவ வீரர்களைக் கொன்று குவித்தது ஈரான்… ஈரான் அரசின் எதிர் விளைவால் போர் பதற்றம் அதிகரித்ததால், சர்வதேச நாடுகளின் ஆதரவைப் பெறுவதற்காகவும் ஒரு மனிதாபிமானமற்ற பயங்கரவாத நாடாக ஈரான் அரசை…

Read More

அமெரிக்காவுக்கு ஈரான் பதிலடி இரு தளங்கள் மீது தாக்குதல்.

ஈரானின் அல் குத்துஸ் இராணுவ படை தளபதி சுலைமானி கொல்லப்பட்டதற்க்கு ஈரான் பதிலடி. ஈராக்கில் அமைந்துள்ள அமெரிக்க தளங்கள் இரண்டை குறிவைத்து ஏவுகணைத்தாக்குதல். ஈரானில் அமைந்துள்ள அல் அஸாட் ஏவுகணைத்தளத்தில் இருந்து 17 ஏவுகணைகளை ஈராக்கில் அமைந்துள்ள அமெரிக்க தளங்கள் இரண்டை குறிவைத்து ஏவப்பட்டன. இத்தாக்குதலில் இத்தளங்களுக்கு பாரிய சேதம் ஏட்பட்டுள்ளதாகவும் 80 அமெரிக்க துருப்பினர் கொல்லப்பட்டதாகவும் 100 மேற்பட்டோர் காயமுற்றுள்ளதாகவும் ஈரான் தரப்பு கூறுவதுடம் தாக்குதலுக்கும் ஈரானின் புரட்சிகர இராணுவப் படை உரிமை கோரியுள்ளது, மேலும் அமெரிக்கவின் நலன்பேனும் இராணுவத் தளங்கள் எங்கெல்லாம் உள்ளதோ அங்கெல்லாம் தாக்குதல் நடைபெரும் என்றும் எச்சரித்துள்ளது. இதேநேரம் 22 ஏவுகணை வெடிப்பு சத்தங்கள் கேட்ட்தாத ஈராக்கிய இரானுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதில் 17 ஈரானிய புரட்சிகர இராணுவத்தினால் உரிமை கோரப்பட்டுள்ளதுடன் 5 வெடிப்பு சம்பவங்கள் பற்றிய மர்மம் இதுவரை வெளிப்படுத்தப்பட…

Read More