வடமராச்சியில் 8வயது மாணவி தமிழ் ஆசிரியரால் பாலியல் துஷ்பிரயோகம்.

வடமராட்சியில் பாடசாலையில் வைத்து ஆசிரியரால் மாணவி பாலியல் துஷ்பிரயோகம் வடமராட்சி கல்வி வலயத்தில் பருத்தித்துறை கோட்ட கல்வி பிரிவில் உள்ள பிரபல பெண்கள் பாடசாலை ஆசிரியர் பருத்தித்துறை பொலிஸாரால் 12.06.2019 ம் திகதி கைது செய்யப்பட்டு பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு 19.06.2019 வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். 19.06.2019 புதன்கிழமை நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட சந்தேக நபரை மீண்டும் 14 நாட்கள் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கெளரவ மன்று உத்தரவிட்டுள்ளதாக எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்துள்ளார். பாடசாலை செல்ல மறுத்து அடம்பிடித்த மாணவியை தினமும் வலுக்கட்டாயப்படுத்தி தாயார் பாடசாலை அனுப்பி வைத்த நிலையில் 10 நாட்கள் கழிந்த பின்னரே பெற்றோருக்கு விடயம் தெரிய வந்துள்ளது. இரண்டு மாணவிகள் சிறுநீர் கழிப்பதற்காக சென்ற போது அதில் ஒரு மாணவியை பிடித்து வைத்து மலசல கூடத்துக்கு பின்புறம் வைத்து மிக…

Read More