அக்கரைப்பற்றில் தாம் சீ.ஐ.டி எனக் கூறி கொள்ளையிட்டவர்கள் கைது, பிரதான சூத்தரதாரி இராணு வீரர்…!

  தம்மை இரகசியப் புலனாய்வுப் பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்கள் என அடையாளப்படுத்தி அக்கரைப்பற்று பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றுக்குள் சோதனை என்ற பேரில் நேற்று (10) கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புபட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து சந்தேக நபர்கள் மூவரும் இன்று (11) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட போது எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று மேலதிக நீதிவான் நீதி மன்ற நீதிபதியும் மாவட்ட நீதிமன்ற நீதிபதியுமான பி.சிவகுமார் உத்தரவிட்டுள்ளார். சந்தேக நபர்கள் பயன்படுத்திய வேனை அடிப்படையாக வைத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணை மற்றும் தேடுதலின்போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை இந்தச் சம்பவத்தின் பிரதான சூத்தரதாரி இராணு வீரர் ஒருவர் என தெரிவிக்கப்படும் நிலையில் அவரைக் கைது செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறித்த வீட்டில் காணப்பட்ட பணமும் நகைகளும் பயங்கரவாதி ஸஹ்ரானுடன்…

Read More

அரச ஆதரவுடன் கிழக்கில் மறைக்கப்பட்ட, 600 முஸ்லிம்களின் படுகொலை.

  1990.06.11 ஆம் திகதி கிழக்கு மாகாணத்தின் பொலிஸ் நிலையங்கள் விடுதலைப்புலிகளால் சுற்றிவளைக்கப்பட்ட போது மேலிடத்து அரச உத்தரவின் பெயரில் ஆயுதங்கள் தம்வசம் இருந்தும் விடுதலைபுலிகளுக்கு தாக்குதல் நடத்தாமல் தம்மிடம் இருந்த அனைத்து ஆயுதங்களையும் விடுதலைப்புளிகளிடம் ஒப்படைத்துவிட்டு சரணடைந்த 800 பொலிஸ் அதிகாரிகளில் 600 பேர் தமிழ்பேசும் சமுகத்தை சார்ந்த முஸ்லிம்கள் ஆவார்கள். ஜனாதிபதி ரனசிங்க பிரேமதாச புதிய ஆயுதங்களை கிழக்கு பொலிஸ் நியங்களுக்கு வழங்கி ஒரு கிழமையில் கிழக்கில் LTTE யின் கட்டளை தலைமைகளான கருனா அம்மான் மற்றும் கரிகாளன் தலைமையிளான குழுவிடம் ஒப்படைக்க 800 பொலிஸ் பாதுகாப்பு படையினரின் உயிர் தாரைவார்க்கப்பட்டது. சரன் அடைந்தவர்கள் திருக்கோவில் பகுதியில் உள்ள ஒரு பாடசாலை ஒன்றில் 3 நாட்கள் அடைத்து வைத்திருந்து 4காவது நாள் இரவு இவர்கள் திருக்கோவில் பகுதியில் உள்ள ஒரு காட்டுப்பகுதி சமவெளியில் வைத்து…

Read More