பிணங்களுடன் கிடந்து மீண்ட போராளித் துரோகி.

தன் இனத்தையே அழித்த தமிழர் போராட்டம், மற்ற இனங்கள் மகிழ்ச்சியாக வாழ இடம் தருமா? சிங்கள-முஸ்லிம் இனங்களை பலிதீர்க்க தற்கால முஸ்லிம் சிங்கள இன முறுகல் பின்னணியில் சில புலம்பெயர் தமிழ் சக்திகள் தங்கள் பங்களிப்பை சில இலத்திரனியல் ஊடகங்கள் ஊடாகவும் வழங்குகின்றனவா என்ற சந்தேகம் எழுகின்றது.   கைதிகள் என்போர் குற்றவாளிகள். அல்லது குற்றத்துக்காக சந்தேகிக்கப்படுவோர். ஆம் இவர்களும் அத்தகைய ஒரு குற்றத்துக்கு உரியவர்களே! அது என்னவென்றால், தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடப் புறப்பட்டதுதான்! விடுதலைப் புலிகள் செய்த அதே காரியம் ஏன் அவர்களாலேயே குற்றமாக்கப்படுகிறது என்றால்… அதை விளக்க அவர்களின் பக்கவாத்தியக்காரர்களால் தான் முடியும்! சில படித்த மனிதர்களுக்கு இது மிகச் சுளுவான காரியமாக இருக்கலாம். ஆனால், ஒன்று இங்கு கைதிகளாக வைக்கப்பட்டிருந்தவர்கள் யாவரும் தமிழ் தாயின் புத்திரர்கள், ஒருவேளை இவர்களின் சகோதர சகோதரிகள் யாரும்…

Read More

ஜனாதிபதி அனுமானாக மாறி நாலா பக்கமும் நெருப்பு வைக்கின்றார். தம்பர அமில தேரர்.

நாடு ஆபத்தில் வீழ்ந்துள்ள இந்நிலையில் நாட்டின் ஜனாதிபதி அனுமானாக மாறி நாலா பக்கமும் தீமுட்டிக்கொண்டு செல்வதாக சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் தம்பர அமில தேரர் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் மேற்கண்வாறு குறிப்பிட்ட தேரர், ஜனாதிபதி தான் பதவியிலிருந்து செல்வதற்கு முன்னர் அவ்வாறு தீ வைத்து நாசம் செய்துவிட்டே செல்வேன் என தெரிவித்துள்ளதாக தான் கேள்வியுற்றதாகவும் தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில், ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவந்து அவரை விரட்டுவதுடன் நின்றுவிடாது அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கோரினார். தெரிவுக்குழு முன்னர் சாட்சியமளித்த முன்னாள் பாதுகாப்புச் செயலர் , பொலிஸ் மா அதிபர் மற்றும் தேசிய புனாய்வுப் பிரிவின் பிரதானி ஆகியோர் வழங்கியுள்ள சாட்சிகளின் அடிப்படையில் 270 உயிர்கள் பலியாகியுள்ளமைக்கு பிரதான பொறுப்பாளி ஜனாதிபதியே என்பது தெளிவாகியுள்ளது. இந்நிலையில்…

Read More

ஆசிஃபா கொலை வழக்கு : மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை… பதான்கோட் நீதிமன்றம் அதிரடி

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ளது கத்துவா என்ற கிராமம். இங்கு பக்கர்வால் என்ற குதிரை ஓட்டும் இனத்தை சேர்ந்த இஸ்லாமிய பழங்குடிகள் வாழ்ந்து வருகின்றனர். ஊருக்குள் ஏற்பட்ட பிரச்சனைக்கு பழி வாங்கும் நோக்காக 8 வயது சிறுமி ஆசிஃபா கோவிலுக்குள் வைக்கப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். தேசிய அளவில் பெரும் கோபத்தை ஏற்படுத்திய இந்த சம்பத்தின் பின்னணியில் இருப்பவர்களை கண்டறிந்து தக்க தண்டனைகள் வாங்கித்தர வேண்டும் என்று ஒரு சாரர் குரல் எழுப்ப, மற்றொரு பக்கம் கைது செய்யப்பட்டவர்கள் நிரபாரதிகள், அவர்களை நீங்கள் விடுதலை செய்ய வேண்டும் என்று பாஜக எம்.எல்.ஏக்கள் உட்பட பலர் சாலையில் போராட்டம் நடத்திய கொடுமைகளும் அரங்கேறின. பதான்கோட் நீதிமன்றத்தில் 7 பேர் மீது வழக்கு தொடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் கடந்த மூன்றாம் தேதி வழக்கின் விசாரணை முடிவுக்கு…

Read More

புலி பயங்கரவாதிகள் கைது, பொலிஸ் உத்தியோகத்தர் கொலை.

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காணாமல் போன விவகாரத்தில்,முன்னால் புலி பயங்கரவதி கருனா குழுவின் உறுப்பினர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை கடத்திச் சென்று கொலை செய்து மயானமொன்றில் சடலத்தை புதைத்தமையும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் மயானத்தில் புதைக்கப்பட்ட பொலிஸ் அதிகாரியின் சடலத்தை நாளை தோண்டி எடுத்து இரசாயன பகுப்பாய்வுக்கு அனுப்ப நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. 2008 ஆம் ஆண்டு கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த கிரான்குளத்தைச் சேர்ந்த பிரசன்னா என்ற பொலிஸ் உத்தியோகத்தர், கடமை முடிந்து பொலிஸ் நிலையத்தில் இருந்து வீடு திரும்பிய நிலையில் , அவர் வீட்டுக்கு சென்று சேரவில்லை. அவர் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை நிலையில் பொலிஸ் உத்தியோகத்தர் காணாமல் போனது மர்மமாகவே இருந்து வந்தது. இந்த நிலையில் காணாமல்…

Read More