வால் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் யாழில் ஆவாப்குழுவை சேர்ந்த தமிழ் இளைஞ்ஞன் கைது.

  இன்று யாழ், கொக்குவில் பகுதியில் வால் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் ஆவா_குழு என்று பயங்கரவாத விடுதலைப் புலிகளைப் போல் செயல்பட்டு இனவாத அரசியல்வாதிகளின் பேச்சைக் கேட்டு வன்முறையில் ஈடுபட்டு அப்பாவி பொது மக்களின் சொத்துக்களை சூறையாடி கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு கூரிய ஆயுதங்களால் பலபேரை வேட்டி கடந்த சில தினங்களாக அப்பிரதேசத்தில் வன்முறையில் ஈடுபட்டு வரும் ஆவா_குழுவை சேர்ந்த தமிழ் இளைஞர் ஒருவரை இராணுவத்தினர் கைது செய்துள்ளனர்…! குறித்த தமிழ் இளைஞர் பற்றிக் கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து அப்பகுதி இன்று காலை சுற்றி வளைக்கப்பட்டு இடம்பெற்ற தேடலில் தமிழ் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதோடு வால் மற்றும் கூரிய ஆயுதங்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வரும் தேடலின் போது வட பகுதியில் ஆங்காங்கு வால் மற்றும் கூரிய ஆயுதங்கள் தீவிரவாத விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் என்பன மீட்கப்பட்டு…

Read More

யாழ்பாணத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சுரங்க வீடு திடுக்கிடும் உண்மை வெளியானது.

யாழ்ப்பாணத்தில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட நிலக்கீழ் வீடு தொடர்பில் தமிழ் இணையங்கள் பொய்யான செய்திகளை பரப்பி வருகின்றன. இன்று ஒரு படி மேல் சென்று அந்த வீட்டில் ஐஎஸ் பயங்கரவாதிகள் தங்கியிருந்ததாக ஒரு தமிழ் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. உண்மையில் நாம் அறிந்தவரை அந்த வீடு ஒரு முஸ்லிம் நபருக்குச் சொந்தமானது. 1990ஆம் ஆண்டு யாழ்ப்பாண முஸ்லிம்கள் புலிப் பயங்கரவாதிகளால் அடித்துத் துரத்தப்பட்டதன் பின்னர் அந்த வீட்டில் புலிகளே தங்கியிருந்தார்கள். குறிப்பாக அந்த வீட்டில் கிழக்கு மாகாண புலிகளின் தளபதி கருணா அம்மான் குழுவினர் இருந்ததாகவே எம்மால் அறிய முடிகின்றது. இலங்கை ராணுவத்தின் விமானத் தாக்குதல்களில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக புலிகளே இந்த வீட்டியில் பங்கர் தோண்டி தலைமறைவாக இருந்தனர். இந்த உண்மை எமக்கு மாத்திரமல்ல யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு மாத்திரம் அல்ல அப்பிரதேசத்தில் வாழ்ந்த எல்லாத் தமிழர்களுக்கும்…

Read More

குண்டுதாரியின் இறுதிக் கடிதம் சிக்கியது.

நான் திரும்பி வரப்போவதில்லை. பெற்றோரை கவனமாக பார்த்துக்கொள்’ என குண்டுதாரி ஒருவர் தாக்குதலுக்கு முன்னதாக தனது சகோதரனுக்கு கடிதம் எழுதியதாக குறித்த குண்டுதாரியின் மைத்துனர் சாட்சியம் அளித்துள்ளார். கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி குண்டுத் தாக்குதலை மேற்கொண்ட தற்கொலை குண்டுதாரியின் பிரேத பரிசோதனை அறிக்கை நேற்று (செவ்வாய்க்கிழமை) கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. இதன்போது தற்கொலைக் குண்டுதாரியான, அகமட் முகத் அலாவுதீனின் மைத்துனர் ஒருவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகி சாட்சியம் அளிக்கும்போதே குறித்த கடிதம் தொடர்பாக குறிப்பிட்டுள்ளார். அத்தோடு குண்டுதாரியின் தாயும் தந்தையும் முன்னிலையாகியதோடு, பயங்கரவாதியின் தலை தனது மகனான அகமட் முகத் அலாவுதீனுடையதென்றும் சாட்சியம் வழங்கியுள்ளனர். தனது கணவனும் மகனும் வேலையை இழந்த பின்னர், தனது குடும்பத்தை, அலாவுதீனும் அவரது குடும்பத்தினருமே கவனித்துக்கொண்டதாக தாயார் இதன்போது கூறியுள்ளார். மேலும் இதன்போது, …

Read More

எல்டீடீயினர் மீதான தடை நீடிப்பு

வளமான தேசங்களைத் துண்டாடும் வகையில் ஆயுதமுனைப் பயங்கரவாதத்தை முன்னெடுத்ததும் உலக பயங்கரவாதப் பட்டியலில் முன்னிலை வகித்ததுமான தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் மீதான தடையை மேலும் 5 வருடங்களுக்கு நீடித்திருப்பதாக இந்திய மத்திய அரசு நேற்றைய தினம் (14) பிரசுரிப்பொன்றை வெளியிட்டிருந்தது. 1967ம் ஆண்டின் சட்டவிரோத செயற்பாடுகள் மீதான தடைச் சட்டத்தின் அடிப்படையில் நீடிக்கப்பட்டுள்ள மேற்படி தடையானது, குறித்த அமைப்பானதை இந்திய இறைமைக்கு முற்றிலும் முரணான ஒன்று எனவும், கடந்த கால வரலாறுகள் முதற்கொண்டு இற்றைவரை இந்திய அரசின் தேசிய தலைவர்களுக்குப் பாரிய அச்சுறுத்தலையும் ஏற்படுத்திய வகையில் முதன்மையான பயங்கரவாத அமைப்பு என்பதைக் கருத்தில் கொண்ட வகையிலுமே பிரசுரிக்கப்பட்டுள்ளது.  

Read More