ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஸ்ரப் அவர்களின் மறைவு தினத்தை முன்னிட்டு எழுதிய கட்டுரை.

  பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்! ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் அல்ஹாஜ் அஷ்ரப்பினுடைய 18ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு அவருடன் நெருங்கிப் பழகியவன், அவரது அரசியல் பயணத்தில் பக்கபலமாக இருந்தவன் என்றவகையில் அவர் எமக்கு கற்பித்த அரசியல் பாடம் இக்காலத்தில் எந்தவகையில் பொருந்தும் என்ற ரீதியில் இக்கட்டுரையை எழுதுகின்றேன். மறைந்த மாபெரும் தலைவர் மர்ஹும் அஷ்ரப் அவர்கள் முஸ்லிம் சமூகம் அரசியலில் விழித்தெழவேண்டும் என்பதற்காக தனது தனிப்பட்ட சகல விடயங்களையும் மறந்து விட்டு விட்டு முஸ்லிம் சமூகத்தின் எழுச்சிக்காக இரவு பகல் பாராது அரசியல் களத்தில் பாடுபட்ட ஒருவர் என்றால் அது மிகையாகாது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் இயக்கத்தை ஆரம்பித்து முஸ்லிம்களுக்கு அரசியல் அடையாளத்தைப் பெற்றுக் கொடுத்தவர் அவரே. கட்சியின் தலைவராக, அமைச்சராக இருந்து பல்வேறு பணிகளை மேற்கொண்ட அவர், பெரும்பான்மை சிறுபான்மை…

Read More

தானைத் தளபதியே!!! தன் சமூகத்தின் தலை நிமிர்த்திய… தன்னிகரில்லா தலைவனே!!!

தானைத் தளபதியே!!! தன் சமூகத்தின் தலை நிமிர்த்திய… தன்னிகரில்லா தலைவனே!!! சிதறுண்டு சில்லரைகளாக ,,,,,, இருந்த இந்த சமூகத்தை,,,,., அரசியல் அநாதையாக,,,,,, ஆதரவற்ற அடிமைகளாக….. பேரினகட்சிகளுக்குள் சிக்குண்டு…. முகவரியற்றிருந்த இந்த சமூகத்தை,,.. இலங்கைக்கு மட்டுமல்ல,..,. முழு உலகத்திற்கும் வெளிக்காட்டியே…. செம்மலே எம் சிகரமே……. நீ கட்சி என்ற தோட்டத்தில் விதைத்து….. தாய்மார்களின் கண்ணீராலும்…. தந்தை குலத்தின் வியர்வையாலும்…. இளைஞர்கள் உணர்வாலும்…. வளர்த்து விட்ட மரத்திலே……. இன்று? சுவை காண ஒரு கூட்டம்! கந்து வெட்ட ஒரு கூட்டம் !! வேரோடு சாய்க்க ஒரு கூட்டம் !!! வேடிக்கை பார்க்க ஒரு கூட்டம் !!!! யா அல்லாஹ்!!! எம்தலைவனை ஏற்றுக்கொள்!!! அனைத்து பாவங்களையும் மன்னித்தருள்!! சுவர்க்கத்தின் சோலைக்குள் இருத்திவிடு!! அன்று சமூகத்தின் விடிவைத்தந்த…… நாயகன் அஸ்ரப்பை பெருமைப் படுத்திவிடு!! அன்னாருக்கு உயர்வை கொடுத்து விடு!!! அன்று படர்ந்த மரத்தை….…

Read More

கிழக்கு சூரியன்..

பார்த்தாயா? கிழக்கு தேசத்தின் சூரியன் இன்று காலையிலேயே கறுத்து விட்டது உனது இலங்கும் முகத்துக்குத்தானே உன்னை எல்லோரும் மகனாகவும் சகோதரனாகவும் நண்பனாகவும் அணைத்தார்கள் நீயும் மனிதந்தான் ஆனால் யாருமல்ல ஜனநாயகம் என்ற போலிக்கோட்பாட்டை இரு கால்களுக்குள் வைத்து பந்தாடினாய் சின்னிவிரலால் சுத்தி விட்டாய் பேராசிரியர்களும் பேரதிச்சியடைந்தார்கள் உன்னை அங்கீகரிக்காதவரையும் ஆறத்தழுவியாய் உன்னை எதிர்த்தோரை வீழ்த்தினாய் ஆனால் வெட்டவில்லை வென்றாய் யுத்தகளத்தில் நெஞ்சை நிமிர்த்தி நிற்பவனே தலைவன் நீ திமிர்த்து நின்றாய் மண்டியிடமாட்டேன் என சூழுரைத்தார் கொலைகாரன் பிராபாகரனை கழுத்தால் அறுப்பேன் எனகர்ஜித்தாய் நீ அச்சமறியாய் அது உனது ஞானத்தின் விசாலம் உனக்கு வஹி இறங்கவில்லை நீ நபியுமல்ல ஆனால் பெருந்தலைவன் உனது தவறுகளை இறைவன் மன்னிப்பான் திரு நபியின் ஷபா அத் உனக்கு கிட்டும் நீ அஹ்லுல் பைத்களை கௌரவித்தாய் தஹஜ்ஜத்தில் கண்ணீர் விட்டதையும் நான் கண்டுள்ளேன்…

Read More

எழுந்து வா பெருந்தலைவா

! உங்கள் கடிகார முட்களையும் கலண்டர் தாள்களையும் கொஞ்சம் ஒன்றே முக்கால் தசாப்தங்களுங்கு முன்னே நகர்த்துங்கள்! ஆம்! அங்கே இருபதாம் நூற்றாண்டுக்கு முடிவுரை எழுதிக்கொண்டிருக்கும் 2000ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தின் 16 ம் திகதி! அங்கே முடிவுரை எழுதப்படுவது ஒரு நூற்றாண்டுக்கு மட்டுமல்ல ஒடுக்கப்பட்ட சமூதாயமொன்றின் ஓர் ஒப்பற்ற தலைவனுக்கும் சேர்த்துத்தான்! அஷ்ரஃப் எனும் ஆலவிருட்சம் அடியோடு சாய்ந்த சாவின் ரணங்களை இலங்கை முஸ்லிம்கள் நுகர்வதற்கு விதி வரையப்பட்ட்ட நாள் அந்த 2000த்தின் செப்டெம்பர் பதினாறு! கண்ணீராறு கரைபுரண்டோட, கதியற்ற மக்கள் கூட்டம் கதறியழ, சரித்திரமாய் வீற்றிருந்த சத்தியத்தலைவன் சமாதியாகிப்போகிறான்! செப்டெம்பர் 16 – ஒரு ஒடுக்கப்பட்ட சமூகம் அநாதையாக்கப்பட்ட தினம்! நம் தேசம் பிரித்தானிய வல்லாதிக்க சக்திகளின் கோரப்பிடியில் இருந்து மீண்டு சுதந்திரம் பெற்ற 1948 இன் அதே வருடத்தில் ஒக்டோபர் 23அன்று இப்பாரினிலே உதித்தது…

Read More