மணமாகாத ஆண் சந்திக்கும் அனுபவங்கள்

”நீ ஒரு முட்டாளாதான் இருக்கணும். இன்னமுமா பழைய காதலையே நினைச்சிட்டு இருப்ப, நிகழ்காலத்தோட வாழ பழகு” எனது திருமணம் குறித்து மீண்டும் வலியுறுத்திய என நண்பன் கூறிய ஆலோசனை இது. எந்த பதிலும் கூறாமல் நான் அமைதியாக இருந்தேன். ”அமைதியாக இருந்தா புத்திசாலினு நினைப்பா?” மீண்டும் நண்பன் என்னை தூண்ட, ‘உனக்கு என்னடா ம…. , இது என் வாழ்க்கை, என் முடிவு என்று அவனை முகத்தில் குத்த விருப்பப்பட்டேன். ஆனால், இது போல எத்தனை பேரை நான் முகத்தில் குத்த முடியும்? நான் என்ன தவறு செய்தேன்? இது போன்ற கேள்விகளுக்கு நான் எதிர்வினையாற்ற நினைத்தால் அதற்கு முடிவே இருக்காது. மற்றவர்கள் வினோதமாக பார்க்கும் அளவுக்கு அப்படி என்ன நான் செய்துவிட்டேன்? எனது காதல் தோல்வியில் முடிந்தபிறகு வேறு யாரையும் திருமணம் செய்ய வேண்டும் என்ற…

Read More