முகத்தில் என்றுமே சுருக்கம் வராமல் இருக்க இதை பண்ணுங்க போதும்…!

1 ஸ்பூன் கற்றாழை ஜெல்லை 1 ஸ்பூன் ஆமணக்கு எண்ணெய்யுடன் கலந்து கொள்ளவும். பிறகு இதனை முகத்தில் தடவி 20 நிமிடத்திற்கு பின் கழுவவும். இந்த குறிப்பை தினமும் 1 முறையாவது செய்து வந்தால் முக சுருக்கங்கள் மறைந்து, இளமை தோற்றம் நீடிக்கும். 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் 1 ஸ்பூன் ஆமணக்கு எண்ணெய்யை கலந்து கொண்டு முகத்தில் தடவி இதமாக மசாஜ் கொடுக்கவும். இதனை 20 நிமிடம் கழித்து நீக்கி விடலாம். 1 நாளைக்கு 3 முறை இப்படி செய்து வந்தால் நல்ல பலனை அடைய முடியும் உங்கள் முகத்தில் உள்ள சுருக்கங்களை போக்கி, என்றுமே இளமையாக இருக்க இந்த குறிப்பு உதவும். 1 ஸ்பூன் பன்னீரை எடுத்து கொண்டு அதனை 1 ஸ்பூன் ஆமணக்கு எண்ணெய்யுடன் கலந்து முகத்தில் தடவவும். 15 நிமிடம்…

Read More

மாம்பழத்தை இந்த முறையில் சாப்பிட்டால் சர்க்கரை நோய் வராது! அது எப்படினு பாருங்கள்…??

பல்ஜீரியாவில் தனது ஆராய்ச்சி கட்டுரையை சமர்ப்பித்துள்ள ராச்சல் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளார். பொதுவாக சர்க்கரை நோயாளிகள் மாம்பழம் சாப்பிட அனுமதிக்கபடுவதில்லை காரணம் அதன் இனிப்பு அவர்கள் சர்க்கரை அளவினை அதிகரிக்கும் என்பது தான். ஆனால் ராச்சல் ஆய்வுக்கட்டுரையின் மூலமாக இனி சர்க்கரை நோயாளிகள் கூட மாம்பழம் பயமில்லாமல் சாப்பிடலாம் என கூறுகிறார். ஏனெனில், மாம்பழத்தில் அதிகமாகபுள்ள  மான்சி ஸ்பெரின் சர்க்கரை அளவை குறைக்கும் என அவரது ஆய்வு கட்டுரை குறிப்பிடுகிறது. மேலும் மாம்பழம் இணை மருந்தாக எடுத்துக்கொண்டால் சீரான மற்றும் நேர்த்தியான பலன் கிடைப்பதாக நம்பிக்கை தெரிவிக்கின்றனர். குறிப்பாக சர்க்கரை நோய்க்காக சிகிச்சை பெறுபவர்களுக்கு காலப்போக்கில் வரும் பக்க விளைவுகள் கூட இந்த முறையில் எடுத்துக் கொள்ளும் போது பயனளிக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.மேலும் இதற்கான ஆய்வு கட்டுரைக்காக பலரும் பாராட்டு மழையை பொழிந்து வருகின்றனர். வைரல்.

Read More

மகிழ்ச்சி என்பது அருமருந்து.

  வெற்றியைத் தேட ஆயிரம் புத்தகங்கள் இருக்கின்றன. சந்தோஷத்தை எங்கே போய்த் தேடுவது? அது உள்ளுக்குள்ளிருந்து மலரவேண்டிய விஷயம் இல்லையா? நாமாக நம் வாழ்க்கையை சந்தோஷமாக அமைத்துக் கொள்ள வழி(கள்) ஏதேனும் உண்டா? இந்த கேள்விகளை மையமாக வைத்து எழுதப்பட்ட ஒரு பிரபலமான புத்தகம் “The way to happiness ” இங்கிலாந்தைச் சேர்ந்த ரான் ஹப்பார்ட் என்பவர் எழுதிய இந்தப் புத்தகம் இன்றுவரை பல லட்சம் பிரதிகள் வெளியாகியுள்ளது. 70 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. “The way to happiness ‘ புத்தகத்தின் ஸ்பெஷாலிட்டி, இதில் விரிவாக்கப்பட்டுள்ள 21 வழிமுறைகள். “இவற்றை உணர்ந்து பின்பற்றத் தொடங்குவதுதான் உண்மையான சந்தோஷத்துக்கான அடித்தளம்’ என்று ஆசிரியர் ரான் ஹப்பார்ட் அடித்துச் சொல்கிறார். “சந்தோஷத்தின் வழி’யாக அவர் முன்வைக்கும் அந்த எளிய சூத்திரங்கள், இங்கே…

Read More

நீரிழிவு நோயை அடியோடு காலி பண்ணும் அற்புத பானம்! ஒரு முறை அருந்தினாலே அதிசயம்!

உலக சுகாதார நிறுவனம் 2030 ஆம் ஆண்டுக்குள் நீரிழிவு நோய் உலகில் மரணத்தின் 7 வது முக்கிய காரணியாக இருக்கும் என்று கணித்துள்ளது. நீரிழிவு நோய் என்றால் என்ன? நீங்கள் உணவு சாப்பிட்ட பிறகு, உங்கள் உணவு உங்கள் குடலிலிருந்து உங்கள் கல்லீரலுக்கு செல்கிறது, இறுதியாக உங்கள் இரத்த ஓட்டத்தில் செல்கிறது. செல்கள் உங்கள் உடலில் இருந்து இரத்த சர்க்கரை பெற, கணையம் இன்சுலினை வெளியீடுகிறது, இது குளுக்கோஸை எடுத்து செல்கிறது. இன்சுலினின் வேலை (பல பணிகளுக்கிடையில்) என்னவென்றால் உங்கள் இரத்த சர்க்கரை அளவுகளை குறைக்க மற்றும் செல்லுலார் செயல்முறைகளை எரிப்பதற்கான திசுக்களுக்கு குளுக்கோஸை வழங்குவதாகும். இப்படி இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதை முற்றிலுமாக தடுக்க எந்த மருத்துவ முறைகளும் இல்லை. அவற்றை கட்டுப்பாட்டில் வைத்து உயிர் வாழலாமே தவிர நோய் முற்றிலுமாக தீர்ந்த பாடில்லை. ஆனால்…

Read More

மூலிகைகளின் ராணி துளசியின் குணங்கள்.

மாத்திரைகளை விட நம்மைச் சுற்றி கிடைக்கும் பொருட்களில் எக்கச்சக்கமான மருத்துவ குணங்கள் நிரம்பியிருக்கிறது. ஆனால் அதனை யாருமே பயன்படுத்த முன்வருவதில்லை. மூலிகைகளின் ராணியான துளசியை உட்கொள்வதால் உடல் நலனுக்கு ஏற்படும் நன்மைகள் தெரியுமா? தொண்டைப்புண் : தொண்டைப் புண் இருக்கும் போது, துளசியை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரால் வாயை கொப்பளித்தால், தொண்டைப்புண் குணமாகும். தலைவலி : தலை வலிக்கு துளசி மிகவும் சிறப்பான நிவாரணி. அதற்கு துளசியை அரைத்து, அதில் சந்தனப் பொடி சேர்த்து கலந்து, நெற்றியில் பற்று போட்டு வந்தால், நல்ல நிவாரணம் கிடைப்பதோடு, உடல் சூடும் குறையும். இதய நோய் : தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் துளசி இலையை சாப்பிட்டு வந்தால், அவை இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, இதய நோய் வரும் அபாயத்தைக் குறைக்கும். சிறுநீரக கற்கள்…

Read More

மூலிகைகளின் ராணி துளசி மருத்துவக் குணங்கள்.

மாத்திரைகளை விட நம்மைச் சுற்றி கிடைக்கும் பொருட்களில் எக்கச்சக்கமான மருத்துவ குணங்கள் நிரம்பியிருக்கிறது. ஆனால் அதனை யாருமே பயன்படுத்த முன்வருவதில்லை. மூலிகைகளின் ராணியான துளசியை உட்கொள்வதால் உடல் நலனுக்கு ஏற்படும் நன்மைகள் தெரியுமா? தொண்டைப்புண் : தொண்டைப் புண் இருக்கும் போது, துளசியை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரால் வாயை கொப்பளித்தால், தொண்டைப்புண் குணமாகும். தலைவலி : தலை வலிக்கு துளசி மிகவும் சிறப்பான நிவாரணி. அதற்கு துளசியை அரைத்து, அதில் சந்தனப் பொடி சேர்த்து கலந்து, நெற்றியில் பற்று போட்டு வந்தால், நல்ல நிவாரணம் கிடைப்பதோடு, உடல் சூடும் குறையும். இதய நோய் : தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் துளசி இலையை சாப்பிட்டு வந்தால், அவை இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, இதய நோய் வரும் அபாயத்தைக் குறைக்கும். சிறுநீரக கற்கள்…

Read More

ஆண் மலட்டுத்தன்மை என்றால் என்ன? உண்மையும், மூடநம்பிக்கையும்!!

உலகின் எல்லா உயிரினங்களை போலவே மனித இனமும் இனப்பெருக்கம் மூலம் தனது இனத்தின் தொடர்ச்சியை உறுதிப்படுத்துகிறது. மனித இனப்பெருக்கம் என்பது ஆண் மற்றும் பெண் இடையே பாலியல் உறவு உறவுடாக மனித கருத்தரித்தல் காரணமாக இடம்பெறுகிறது. பொதுவாக, ஒரு வெற்றிகரமான கருத்தரிப்பை உறுதி செய்வதற்காக ஆண் மற்றும் பெண் இருவருக்கும் போதுமான அளவு கருவளம் இருத்தல் வேண்டும். பெண் கருவுறாமைக்கு சிகிச்சையளிக்க பல மருத்துவ நிபுணர்கள் இருப்பினும், ஆண் மலட்டுத்தன்மைக்கு உரிய சிகிச்சைகள் மட்டும் அல்ல இதை பற்றிய அறிவும் பொது மக்களுக்கு தெளிவற்ற ஒன்றாக இருக்கிறது. முட்டையை நோக்கி நீந்திச்செல்லும் விந்தணுக்கள் ஒரு நேர்காணலில், தெற்காசியாவின் மிக சொற்பமான ஆண் மலட்டுத் தன்மை நிபுணர்களில் ஒருவரான டாக்டர் ரோஹன ப்ரியா சுசந்த ரணசிங்க, இந்த அதிகம் பேசப்படாத தலைப்பைப் பற்றி விளக்கமாக உரையாடும் போது, நமது…

Read More

வெயில் காலத்தில் வரும் நீர்க்கடுப்பு பிரச்சனைக்கு இயற்கை மருத்தும்

வெயில் காலங்களில் உடல் சூடு அதிகரிப்பது வழக்கமானது. உடலுக்கு குளிர்ச்சியான பழரசம், இளநீர், மோர் போன்ற திரவ ஆகாரங்களை சாப்பிட்டு அதை சரி செய்கிறோம். சிலர் தண்ணீர் அதிகம் குடிக்காமல், வெயிலில் வெகுநேரம் அலைந்து திரிகின்றனர். இதனால் நீர்க்கடுப்பு பாதிப்பு ஏற்பட்டு அவஸ்தை படுகின்றனர். இதை போக்க எளிமையான வைத்தியம் உண்டு. ஒரு வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி, அதை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த தண்ணீரைக் குடித்தால் நீர்க்கடுப்பு உடனே நின்று விடும். வெங்காயத்தை தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்கும் அளவுக்கு பொறுமை இல்லாதவர்கள், வெங்காயத்தை அப்படியே பச்சையாக சாப்பிடலாம். அப்படி சாப்பிட்டால் சில நிமிடங்களிலேயே நீர்க்கடுப்பு காணாமல் போய்விடும். வெயில் காலத்தில் சிலருக்கு உடம்பில் வெப்பக்கட்டிகள் தோன்றும். இதற்கு, வெங்காயத்தை நசுக்கி, சாறு பிழிந்து கட்டிகள் உள்ள இடங்களில் தடவினால், வெகுவிரைவில்…

Read More

கடல் வாழ் உயிரனங்களை சமைக்காமல், பச்சையாக சாப்பிடுவதால் உயிருக்கே ஆபத்து விளையும் என தென் கொரியாவில் நடந்தேறிய சம்பவம் உணர்த்தியுள்ளது! தென் கொரியாவை சேர்ந்த 71-வயது முதியவர் ஒருவர் கடல் வாழ் உயிரினங்களை பிடித்து, அதை சமைக்காமல் அப்படியே சாப்பிடுவதை வழக்காமாக கொண்டுள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் ஜியோன்ஜூ கடற்கரையில் பிடித்த உயிரனத்தை அப்படியே உண்டுள்ளார். இதன் காரணமாக தன் உடலில் சற்று உவாதைகள் ஏற்பட்டுள்ளதை அவர் உணர்ந்துள்ளார். அவரது உடலில் உள்ள ரத்த செல்கள் உரைய துவங்கி, பெரும் நீர்கட்டி போல் இடது கை முழுவதும் வீக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மருத்துவரை அனுகிய அவர் தான் Vibrio Vulnificus கிருமியால் தாக்கப்பட்டிருப்பதை அறிந்தார். இந்த கிருமி உயிரையே எடுத்துவிடும் வல்லமை படைத்தது. பாதிக்கப்பட்ட முதியவர் உணவு உண்டு கிட்டத்தட்ட 12 நேரம் கழித்து பார்க்கையில் அவரது…

Read More